இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Friday, March 8, 2013

Youtube'ல் அடுத்த வாரமளவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ - எங்கே நீங்களும் ஒரு தடவை பார்த்து விடுங்களன்

"சும்மா நச்சுனு இருக்கு" திரைப்படத்தில் "நினைத்ததை முடிப்பவன்" என்று ஆரம்பிக்கும் பாடலை நம்ம பவர் ஸ்டார் பாடியுள்ளார்.
"கொலைவெறி" தனுஷ்
"லவ் அந்தம்" சிம்பு
"கூகிள் கூகிள்" விஜய்

இவர்களை மாதிரி இல்லை.
இவர்களை விட சூப்பராக எங்க தலைவர் பவர் ஸ்டார் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார்.

Youtube'ல் அடுத்த வாரமளவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக பவர் ஸ்டார் பாடிய பாடல் வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்த வீடியோவினை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பவர் ஸ்டார் ரசிகர்கள் ஆக்குங்கள்.

 

No comments:

Post a Comment