இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, May 7, 2012

பொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்.

 •  
 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை மற்றும் சகல போட்டி பரீட்சைகளுக்கும் இப்புத்தகங்கள் உதவலாம்.

ஒரு நண்பியின் பரீட்சைக்காக இணையத்தில் பொதுச் சாதாரணப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை தேடிய போது கிடைத்த புத்தகங்களும், வினாத்தாள்களும்.
தேடல்கள் தொடரும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

11 comments:

 1. சூப்பர் ரிசேச்

  ReplyDelete
 2. அருமையான முயற்சி பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. அருமையான முயற்சி.

  ReplyDelete
 4. நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இதில் தரப்பட்டுள்ள சில இணைப்புக்கள் வேலை செய்யவில்லை. கவணிக்கவும்...

  ReplyDelete