இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, January 16, 2012

விரைவில் WINDOWS 8

வரவிருக்கும் பெப்ரவரி மாதத்தில் விண்டோஸ்  8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) வெளியாகவுள்ளது. அதனோடு இணைந்து  வரவிருக்கும் புதிய நண்பர்தான் விண்டோஸ் ஸ்டோர் (Windows Store) ஆகும்.

வெளியிடப்பட்டுள்ள சில புகைப்படங்கள்
No comments:

Post a Comment