இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, November 7, 2011

கடாபியின் ஆட்சியில் லிபியா1) லிபிய குடிமக்கள் எவரும் மின்சாரகட்டணம் செலுத்தவேண்டியதில்லை.

2) லிபிய அரசின் வங்கிகளில் எந்த ஒரு லிபிய குடிமகனும் 0% வட்டிக்கு வங்கிகடன் பெற்றுகொள்ளலாம்.

3) லிபிய மனித உரிமைகளில் ஒன்று : லிபிய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனிதனி வீடுகள் பெற்றுகொள்ளலாம்,
கடாபி இறக்கும் நேரம் வரை கடாபியின் தாயும் தந்தையும் ஒரு தகர கூடாரத்தினுள்ளே வாழ்ந்துவருகின்றனர்.

4) லிபிய குடிமக்கள் எவரும் புதிதாக மணம் முடிக்கும் போது லிபிய அரசினால் $50000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

5) லிபியாவை கடாபி தன் தலைமைபொறுப்பில் ஏற்கும் போது, லிபியாவின் கல்விகற்றோர் 25 விகிதம், தற்போது 83 விகிதம்.

6) எல்லா லிபியகுடிமகனும் விவசாயம் செய்யவேண்டும், அதற்கான நிலம், உபகரணங்கள், விதைகள், உரங்கள் , அனைத்தும் இலவசம்

7) லிபிய குடிமகன் எவரும் தமது கல்வி அல்லது மருத்துவ தேவைக்காக வெளிநாட்டுக்கு செல்லவேண்டி இருப்பின், அவர்களின் இருப்பிட மற்றும் போக்குவரத்துக்காக மாதாந்தம் $2300 அமெரிக்க டொலர்கள் லிபிய அரசினால் வழங்கப்படும் .

8) ஒரு லிபிய குடிமகன் , மோட்டார்வாகனம் ஒன்று வாங்க முற்படும் வேளை லிபிய அரசினால் அதன் பெறுமதியின் 50% உதவிதொகை வழங்கப்படும்.

9) லிபியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை $0.1410) கடாபியின் ஆட்சி இருந்தவேளை , லிபியாவின் வெளிநாட்டுகடன் $0 , லிபியாவின் தற்போதைய திறைசேரி இருப்பு $150 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

11) ஒரு லிபிய குடிமகன் பட்டதாரி ஆகி தன் தகுதிக்கான வேலையினை பெற்றுகொள்ளும்வரை அவர்களின் வாழ்க்கைசெலவுக்காக, அவர்களின் தகுதிக்கு அவர்களால் பெற்றுகொள்ளகூடிய சம்பளத்தின் 80% சம்பளம் வழங்கப்படும்

12) லிபிய நாட்டின் என்ணைவளத்தினை வெளிநாடுகளுக்கு விற்று கிடைக்கும் இலாபத்தின் ஒரு பங்கு இலாபத்தை அனைத்து லிபிய குடிமக்களினதும் வங்கிக்கணக்குகளில் சமமாக பகிரப்படும்.

13) லிபியாவில் நாற்பது துண்டுகள் கொண்ட பாணின் விலை $0.15 அமெரிக்க டொலர்கள்

14) லிபிய சனத்தொகையில் 25% ஆனோர் பல்கலைகழக பட்டதாரிகள்

15) கடாபியினால் தொடங்கப்பட்டிருக்கும் (அனைத்து பாலைவனங்களினூடாகவும் பாயும்) உலகிலேயே மிக பெரிய செயற்கை ஆறு இன்னும் முற்றுபெறாது உள்ளது.

இவ்வாறான ஒரு ஜனாதிபதிக்கு லிபிய மக்களால் வழங்கப்பட்ட
பரிசு.....?????

No comments:

Post a Comment