இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Thursday, February 20, 2014

ராஜீவ் காந்தி கொலை - நிரபராதிகள் விடுதலை - குற்றவாளிகள் இன்றைய இந்தியாவின் பெரும் புள்ளிகள்


" நிரபராதிகள் தூக்கிலிடப்பட கூடாது "
" குற்றவாளிகள் என சந்தேகப்படும் சில சாமிகள் வெளியில் இருக்க கூடாது "


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை என்றே பெரும்பாலான தமிழ் மற்றும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும், சிலரின் தேவைக்காக சிறை வைக்கப்பட்டனர் என்பதே எனது கருத்து.
விடுதலை செய்யப்படவுள்ள இந்த எழு பேரில் அதிகம் பேசப்பட்டது, 
முருகன் - நளினியின் காதல். 

இவர்களது வாழ்கை வரலாற்றை எனது மேற்படிப்புக்காக இந்திய சென்றிருந்த போது நண்பன் ஒருவனின் புத்தகத்தை இரவல் வாங்கி படித்து அறிந்து கொண்டேன்.

நளினி கைது செய்யப்படும் போது கர்பிணியாக இருந்தாள். ஈவு இரக்கமின்றி ஒரு நிறை மாத கர்ப்பிணியை கொடுமை படுத்தியது பெண்ணை தெய்வமாக போற்றும் தமிழகம். உண்ணக் கூட உணவு வழங்காமல் பட்டினி போட்டனர். சிறையில் பெண் கைதிகள் பகுதியில் கடமையிலிருப்பவர்களும் பெண் அதிகாரிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

" ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்கு தெரியும் "
"இளகிய மனம் கொண்டவர்கள் பெண்கள் "
இந்த செயலின் பின் எல்லாமே பொய்த்து போனது.


தன் மனைவியின் நிலையை அறிந்த முருகன் என்ன செய்வது என்று தெரியாமல் உண்ணா விரதத்தில் இருந்தே தன் மனைவிக்கான உணவினை பெற்றுக் கொடுத்தார். இல்லையெனில் இன்று நளினியும் இல்லை, அரித்திராவும் இல்லை. ஆம் முருகன் - நளினிக்கு பிறந்தவள் தான் அரித்ரா. குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள்.

மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன் என்று முருகன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.

சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.

அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் கொண்டதினால், இந்த வழக்கில் சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து இலங்கை சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.

தனி தனி சிறைகளில் ஒரு காதல் ஜோடியின் திணிக்கப்பட்ட பிரிவு தங்க முடியாத வேதனையை இருவருக்கும் கொடுத்திருக்கும். இவர்கள் வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத போதும் இறுதி காலத்தை தனது மகளுடன் லண்டனில் வசிக்க ஆசை கொண்டுள்ளனர் இருவரும்.

திருமணமாகி முழுமையாக ஒரு மாதம் கூட  இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை. இனிவரும் காலம் இருவருக்கு இனிமையாக அமைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.  

Wednesday, November 20, 2013

பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் - தமிழ் கதை புத்தகங்கள் - PDF


நண்பர்களின் வேண்டுகோளுக்காக தமிழ் நாவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

FOR MORE INFO : Call : Kisho : +94 77 8647 085

 

Ramanichandran Novels

Entrenrum Unnoduthan| Kandanalmudalaay| Poongatru| Oru Chinna asai| Parkum Vizhi Nan Unnakku| Jodi purakkal| Idaiveli Athigamillai| Veedhiyellam gal| Veesukintra Katrle Vilaikindra Sugame|

Sujatha Novels

Kaalgal| Jannal| Enge En vijai| Curfew| Arangetram| Amma mandapam| Nagaram| Filmutsav| Aah| Anamika| Vedantham| Nayagara|

Rajesh Kumar Novels

வண்ண வண்ண துரோகங்கள்| ஒன்பதாவது திசை| ஹாங்காங் விழிகள்| இனி+மின்மினி| Avall Oru Aachcharyakkuri| Kolaikaara Computer| Ini Illai Indhu| நைலான் கனவுகள்| இருட்டில் வைத்த குறி| கொலுசு சத்தம் த்ரில்நாவல்| காவ்யாவின் கறுப்பு தினங்கள்| கிலி,கிளி,கிழி| விலகு விபரீதம்| இதுதான் சொர்க்கம்| வெல்வெட் கில்லர்| சிவப்பாய் சில கனவுகள்| தப்புத் தப்பாய் ஒரு தப்பு|

Sandilyan Novels

Madhaviyin manam| Niila rathi| Indirakumari| Udhaya Banu| Kadal Vendhan| Neel Vizhi| Nilamangai| Jeeva Boomi| Ilaya Rani| kalvanin kathali|


Sivasankari Novels

Kaalaan| Vetkam Kettavargal| Sura Meengal| Ini| Palangal| Malayin Aduththa Pakkam| Mella Mella| naan naanaaga| verilladha marangal| Thavam| kaathirukiren| Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu| ivargalum avargalum| poga.. poga| 47 naatkall| vaerillaadha marangall| Katrulla Pothe|

Anuradha Ramanan Novels

Neeyum Naanum Ninaiththaal| Yaedho Ariyaen Yenadhaaruyirae| Kodi Pookkall| oomai manidhargall| Kanna Unnai Marapena| Kaanaamal Pona Kanavugal| Koottukkullae Sila Kaalam| Unnai Pol Oruththi| Uravai Thaedum Paravai| Antharaththil or Oonjal|

Balakumaran Novels

thaayumaanavan| irandaavadhu kalyaanam| Anbulla Maan Vizhiyae| Poosu Manjall, Ammaavin Tharkolai| kadalorakkuruvigall| dhaasi| dhana raegai| aanandha vayal| kaadhal-vari| Kadavul Veedu| Nalla Mun Panikkaalam|

Devi Bala Novels

madisaar maami| maavilai thoranam| Thalattuthe Vanam| Madhil Mael Manaivi| maappillai maariyaachchu| Vaigarai Kolangall| Kai Saerum Naeram| nenjae unnidam| Kadhavu Thirandhadhu| Kudai Raattinam| manjam konda nenjam| Alaithal Varuven| Veliyae Sonnaal Vetkam-Devibala| Mugam Paarkkum Nilavu| Oru Gulmohaar Maraththin Keezhae| Pattu Maami|

Lakshmi Novels

Oru kaaviriyai pola| Adutha Veedu| Kashmir Katthi| Mithila Vilas| Nathimulam| Nirka Neram Illai| Urimai Urangukirathu|

Indhumathi Novels

yarr| நினைவே இல்லையா நித்யா ?| Yaen Eppadi, Avalukku Amudhendru Paer| Veenaiyil Urangum Raahangal| Githamadi Nee Enakku| Tharaiyil Irangum Vimanangal| Thottu Vidum Thooramthan| Kann Simittum Minminigal| Yendru Puthithai Pirappom| En Eppadi| Parappatharku Mun Konjam| Malargalilae Aval Malligai| Thottuvidum Thuuram| Nizhalgal Sudhuvathilai| Odum Megangale| Ninaivae Illaiyaa Nithya| Manal Veedugal| En Veetu Roja Un Veetu Jannalil| Oru Nimidam Tha| Viralkalai Meetum Veenai| Ashoka Vanam| Viralodu Veenai|

Pattukkottai Prabhakar Novels

irandaam kaadhal yudhdham|
en dhaevadhai engae|
Badhil Thaa Bharath|
Meendum Aarambikkalaam|
Pandhaya Novel] and Aagaiyaal Irandhaall|
Thalaiyanai Yudhdham|
Punnagai Sei Thozhi|
Uyir Varai Iniththavall|
Puthirpootha Nanthavanam Iravu Pathu|




Saturday, September 28, 2013

வறுமையில் வாடும் நாடு சோமாலியா : எலும்பும் தோலுமான மக்கள்


வறுமைக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையே தவிக்கும் சோமாலியாவை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இங்கு மரங்கள் எதிலும் பச்சை இலைகளைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. தெருவோரங்களிலும் பாலைவன மணலிலும் எழுந்திருக்கக்கூடத் திராணியற்று ஊர்ந்தபடி செல்கின்றனர் குழந்தைகள்.

எல்லாக் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தொலை தூரத்தில் உள்ள முகாம்களுக்கு நடக்க முடியாது என்பதால் சில குழந்தைகளைப் பெற்றோர்களை சாகவிட்டுவிடுகிறார்கள்.

ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு, இறந்துபோன இன்னொரு குழந்தையைக் குழியில் போட்டுப் புதைக்கும் நிலை இங்குள்ள தாய்மார்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

சோமாலியாவில் நரகம் போன்ற அதிர்ச்சியான நிலை உள்ளது. இந்த நாடு ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கிறது. பசியும் பஞ்சத்தினால் உடல் சிறுத்து, தலை வீங்கிப்போன மனிதர்களும் உள்ளனர். கூடவே இங்கு மத அடிப்படைவாதமும் நிலவுகிறது.

நாட்டின் தெற்குப்பகுதிகள் பெரும்பாலும் ஆயுதக் குழுக்களின் பிடியில் இருக்கின்றன. இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. திருடினால் கையை வெட்டுவார்கள். கலப்படம் செய்தால் கல்லால் அடிப்பார்கள். போதைப் பொருள் கடத்தினால் தூக்கிலிடுவார்கள். உணவுக்கே வழியில்லாத மக்களின் நிலைமை, இவைபோன்ற கடுமையான சட்டங்களாலும் சண்டைகளாலும் மேலும் மோசமடைந்திருக்கிறது.

நாட்டில் மழையில்லை, இயற்கை வளங்கள் இல்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முறையான அரசு நிர்வாகம் இல்லை என்பதுதான் இங்குள்ள பஞ்சத்துக்கு அடிப்படைக் காரணம்.

சோமாலியாவில் அரசை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கின்றன. கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், இன்னும் அரசற்ற நாடாகவே சோமாலியா இருந்து வருகிறது. 


புதிய தலைமுறை இணையத்தில் இருந்து பெறப்பட்டது  



Monday, July 29, 2013

வட மாகாண சபையும் - தேர்தலும்


வட மாகாண தமிழ் மக்களின் இன்னும் அக்கறையில்லாத/ நாட்டமில்லாத/ பயனில்லாத வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் வட மாகாண தேர்தலில் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளின் பிரசாரங்களின் போது பகிரப்படவுள்ள சாதனைகள், தேவைகள், குற்றசாட்டுகள் - கருத்து என் பார்வையில்:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம் :

இணைந்த வட கிழக்கு தாயகம்
இழந்த உரிமை, இழந்த காணி, இழந்த சுதந்திரம், அடக்கு முறை, அரசியல் கைதி விடுதலை, இராணுவ முகாம், காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி ஈழ விடுதலை போராளிகளின் தியாகத்தினை  விற்பனை செய்ய மும்முரம் காட்ட போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ஒரு செல் சத்தம், ஒரு கிளைமோர் சத்தம், ஒரு கொத்தணி குண்டின் உக்கிரம் அறியாத ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர்.

ஆக மொத்தத்தில் 13ம் திருத்ததுக்காக 100,000க்கு மேற்பட்ட உயிர் தியாகங்களை விற்க்கப்போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம்.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரம் :

ஒரே நாடு ஒரே மக்கள்
அபிவிருத்தியும் நகரமாயமாக்களும், சுதந்திரம், போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலை, தொழில் வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்வு, குட்டி சிங்கபூர்,

முதலமைச்சர் வேட்பாளராக வருபவர் ஒற்றை சொல்லில் சொன்னால் " துரோகியாக " இல்லாமல் இருந்தால் ஓரளவுக்குக்கு போட்டி போடக்கூடிய நிலை இருக்கும்.

"மூளை சலவையில் யாரு வெற்றி பெறுவார்கள் என்பது எதிர்வரும் காலங்களில் தெரியும் "

இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது உறுதி. ஆனால் இனிமேல் இணைந்த வடகிழக்கு என்ற சொல்லுக்கு அரசு முற்று புள்ளி வைத்துள்ளது. இதுவே அரசுக்கு கிடைத்த வெற்றியே !!

பதின்மூன்றை வைத்து சோறு கூட சமைக்க முடியாது, இதற்க்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விருந்து கொடுக்க போவதாக கூறுவது...................... (சொல்லவதுக்கு ஒன்றுமில்லை)

முடிவு மக்கள் கையில் !!

படத்தினை பெரிது படுத்த படத்தின் மீது கிளிக் செய்யவும் 




Tuesday, June 18, 2013

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - தரவிறக்கி கொள்ளுங்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2


 
~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7


~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.


1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E


 
~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

 
~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J


 
~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் - http://goo.gl/XuiAM

Wednesday, May 29, 2013

IPL அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள்





சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என, சொல்லப்பட்டு வந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் நிலை உருவானபோது, அவர் அணியின் உரிமையாளர் அல்ல என்றும், வெறும் கௌரவ உறுப்பினர் மட்டுமே என இந்தியா சிமென்ட்ஸ் விளக்கம் அளித்தது. அதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில், மற்ற சில அணி வீரர்களுக்கும் தொடர்பு இருக்கும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மற்ற அணிகளின் உரிமையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஐபிஎல் அணிகளில், அதிகமான எண்ணிக்கை பங்குதாரர்களைக் கொண்ட அணி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் இதன் அதிகாரப் பூர்வ உரிமையாளர். இந்த அணிக்கு 7 பங்குதாரர் இதில் உள்ளனர். இதில் நன்கு அறியப்பட்ட பங்குதாரர், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அடுத்து, பாம்பே டையிங் குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மற்றும் கால்வே இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம். இந்த 3 தரப்புக்கும் தலா 22.98 சதவீத பங்குகள் உள்ளன.
அடுத்து, எம்பி ஃபின்மார்ட் என்ற நிறுவனத்துக்கும், விண்டி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கும் தலா 11.49 சதவீத பங்குகள் தரப்பட்டுள்ளன. ரூட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம், 4.09 சதவீத பங்குகளும், ஹோட்டல் துறையில் செயல்பட்டு வரும் ஏபிஜி சுரேந்திரா குழுமத் தலைவரான கரன் பால் 3.99 சதவீத பங்குகளும் பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம். முன்னணி பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இதில் 54.77 சதவீத பங்குகளை பெற்றுள்ளார்.
அதே போல, பிரபல நடிகையான ஜூஹி சாவ்லா 20.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதுதவிர, மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி ஸீ ஐலேண்ட் இன்வெஸ்மெண்ட் என்ற நிறுவனத்தின் ஜே மேத்தா என்பவருக்கு 25.12 சதவீத பங்குகள் உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூர் ஐபிஎல் கிரிக்கெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த இ.எம். ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளது. அதில் நான்கு பேர் பங்குதாரர்கள். இதில் சுரேஷ் செல்லாராம் 44.1 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இவர், முன்னாள் ஐபிஎல் கமிஷனரான லலித் மோடியின் உறவினர் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்து எமர்ஜிங் மீடியா என்ற நிறுவனப் பெயரில், 32.4 சதவீத பங்குகளை மனோஜ் பாதல் என்ற நபர் வைத்துள்ளார். பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, குக்கி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலமாக 11.75 சதவீத பங்குகளை பெற்றுள்ளார். அதேபோல், ப்ளு வாட்டர் எஸ்டேட் என்ற நிறுவனம் மூலமாக, சர்வதேச மீடியா உலகில் அறியப்பட்ட லாச்லன் மூர்டெக் 11.75 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம். எனினும், இந்த குழுமத்தின் 3 நிறுவனங்களின் பெயரில் இந்த பங்குகள் உள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 49.99 சதவீதமும், ஷினானோ இன்டஸ்ட்ரியல் ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும், டீஸ்டா ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும் தலா 20 சதவீதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதியுள்ள 10 சதவீத பங்குகள் இக்குழுமத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜெயின் என்பவரது பெயரில் உள்ளது என்கின்றன தகவல்கள்.

ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ்
ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர், சன் டிவி நெட்வொர்க். இதன் மொத்த பங்குகளும் இந்த குழுமத்திடமே உள்ளன.

ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களுரு
அணியின் உரிமையாளர் யூபி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். இதன் பங்குகள் அனைத்தும், விஜய் மல்லையா தலைமையிலான யூ பி குழுத்திடம் உள்ளன.

டெல்லி டேர்டெவில்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ். டெல்லி விமான நிலையத்தை கட்டி நிர்வகிக்கும் ஜிஎம் ஆர் குழுமத்திடம் இதன் மொத்த பங்குகளும் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்திட்மே உள்ளது.

பூனே வாரியர்ஸ் அணி
அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள, பூனே வாரியர்ஸ் அணி. இதன் உரிமையாளர், சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்டஸ் என்ற நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் சஹாரா இந்தியா குழுத்திட்ம் உள்ளன.

Thursday, April 11, 2013

உங்களுக்கு தெரியுமா..? Key Board Short Cuts - அறிந்து கொள்ளுங்கள்


1. Ctrl + C (நகல்)
2. Ctrl + X (கட்)
...... 3. Ctrl + V (ஒட்டு)
4. Ctrl + Z (மீளமை)
5. DELETE (நீக்கு)
6. SHIFT + DELETE (சுழற்சி தொட்டி உள்ள உருப்படியை வைப்பது இல்லாமல் நிரந்தரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை நீக்கு)
7. CTRL (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை நகல்) ஒரு உருப்படியை இழுத்து போது
8. CTRL + SHIFT (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை ஒரு குறுக்குவழியை உருவாக்கு) ஒரு உருப்படியை இழுத்து போது
9. F2 கீயை (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை மறுபெயரிடு)
10. CTRL + வலது அம்பு (அடுத்த வார்த்தை தொடக்கத்தில் செருகும் புள்ளி நகர்த்து)
11. CTRL + இடது அம்பு (முந்தைய வார்த்தையின் தொடக்கத்தில் செருகும் புள்ளி நகர்த்து)
12. CTRL + கீழ் அம்புக்குறி (அடுத்த பத்தி தொடக்கத்தில் செருகும் புள்ளி நகர்த்து)
13. CTRL + அம்புக்குறி (முந்தைய பத்தி தொடக்கத்தில் செருகும் புள்ளி நகர்த்து)
14. விசைகளை எந்த CTRL + SHIFT (உரை ஒரு தொகுதி உயர்விளக்கிட்டுக்காட்டு)
(ஒரு சாளரத்தில் அல்லது டெஸ்க்டாப் மேற்பட்ட உருப்படியை தேர்ந்தெடுத்து, அல்லது ஒரு ஆவணத்தில் உரை தேர்வு) விசைகளை எந்த SHIFT
15. Ctrl + A (அனைத்து தேர்வு)
16. F3 விசை (ஒரு கோப்பு தேடுதல் அல்லது ஒரு கோப்புறையை)
17. ALT + ENTER (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிக்கு பண்புகள் காண்க)
18. ALT + F4 (செயலில் உருப்படியை மூடு, அல்லது செயல் திட்டம் விலகினார்)
19. ALT + ENTER (தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் பண்புகளை காட்சி)
20. ALT + SPACEBAR (செயற்படு சாளரம் குறுக்கு வழி மெனுவை திறக்கவும்)
21. CTRL + F4 (நீங்கள் பல ஆவணங்கள் உதவும் என்று திட்டங்களில் நடப்பு ஆவணத்தை மூடு ரகசியமாக opensimultaneou)
22. ALT + TAB (திறந்த பொருட்களை இடையே ஸ்விட்ச்)
23. Alt + Esc (அவர்கள் திறந்து என்று பொருட்டு பொருட்கள் மூலம் சைக்கிள்)
24. F6 முக்கிய (சைக்கிள், ஒரு சாளரத்தில் திரையில் உறுப்புகள் மூலம் அல்லது டெஸ்க்டாப்பில்)
25. F4 சாவியை (என் கணினி அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் முகவரி பட்டியில் பட்டியல் காட்சி)
26. SHIFT + F10 (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிக்கு குறுக்குவழி பட்டி காட்சி)
27. ALT + SPACEBAR (செயற்படு சாளரம் கணினி மெனு காட்சி)
28. CTRL + Esc (தொடங்கு மெனு காட்சி)
29. ALT + (தொடர்புடைய கட்டளையை செய்யவும்) ஒரு திறந்த மெனுவில் ஒரு கட்டளை பெயரில் கடிதம் அடிக்கோடிடு (தொடர்புடைய பட்டி காட்சி) ஒரு மெனு பெயரில் கடிதம் அடிக்கோடிடு
30. F10 விசையை (செயலில் திட்டத்தில் பட்டியிலிருந்து செயல்படுத்தவும்)
31. வலது அம்பு (வலது அடுத்த மெனுவை திறக்கவும், அல்லது ஒரு துணைமெனு திறக்க)
32. இடது அம்பு (இடது அடுத்த மெனுவை திறக்கவும், அல்லது ஒரு துணைமெனு மூட)
33. F5 விசையை (நடப்பு சாளரத்தை புதுப்பிக்கவும்)
34. BACKSPACE (என் கணினி அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் உள்ள அடைவை onelevel வரை காண்க)
35. ESC (தற்போதைய பணி ரத்து)
36. நீங்கள் ஒரு குறுவட்டு-ROMinto CD-ROM இயக்கி (தானாக விளையாடுவதை CD-ROM, தடு) நுழைக்க போது SHIFT
உரையாடல் பெட்டி - விசைப்பலகை குறுக்குவழிகள்
1. CTRL + TAB (தாவல்கள் மூலம் நகர்த்து)
2. CTRL + SHIFT + TAB (தாவல்கள் மூலம் நகர்த்து)
3. TAB (விருப்பங்கள் மூலம் நகர்த்து)
4. SHIFT + TAB (விருப்பங்கள் மூலம் நகர்த்து)
5. ALT + அடிக்கோடிடு கடிதம் (தொடர்புடைய கட்டளையை செய்யவும் அல்லது தொடர்புடைய விருப்பத்தை தேர்வு)
6. (செயலில் விருப்பத்தை அல்லது பொத்தானை கட்டளை செய்யவும்) ENTER
7. SPACEBAR (செயலில் விருப்பத்தை ஒரு சோதனை பெட்டியை இருந்தால் சோதனை பெட்டியை தேர்ந்தெடுக்கவும் அல்லது அழிக்க)
8. விசைகளை (செயலில் விருப்பத்தை தேர்வு பொத்தான்கள் ஒரு குழு என்று ஒரு பொத்தானை தேர்வு)
9. F1 முக்கிய (காட்சி உதவி)
10. F4 சாவியை (செயலில் பட்டியலில் காண்பிக்க)
11. BACKSPACE (ஒரு கோப்புறை அல்லது திறந்த உரையாடல் பெட்டியில் சேமிக்கவும் தேர்வு என்றால் ஒரு கோப்புறையை ஒரு அளவு திறந்து)

மைக்ரோசாப்ட் இயற்கை விசைப்பலகை குறுக்குவழிகள்
1. விண்டோஸ் லோகோ (தொடங்கு மெனுவை காட்ட அல்லது மறைக்க)
2. விண்டோஸ் லோகோ + BREAK (கணினி பண்புகள் உரையாடல் பெட்டி காட்ட)
3. விண்டோஸ் லோகோ + D (டெஸ்க்டாப் காட்சி)
4. விண்டோஸ் லோகோ + எம் (Windows அனைத்து குறைத்தல்)
5. விண்டோஸ் லோகோ + SHIFT + எம் (Restorethe ஜன்னல்கள் குறைந்தது)
6. விண்டோஸ் லோகோ + E (என் கணினி திறக்க)
7. விண்டோஸ் லோகோ + F (ஒரு கோப்பு அல்லது கோப்புறை தேடுதல்)
8. CTRL + விண்டோஸ் லோகோ + F (கணினிகள் தேடுதல்)
9. விண்டோஸ் லோகோ + F1 ஐ (காட்சி விண்டோஸ் உதவி)
10. விண்டோஸ் லோகோ + L (விசைப்பலகை பூட்டு)
11. விண்டோஸ் லோகோ + R (ரன் உரையாடல் பெட்டி திறந்து)
12. விண்டோஸ் லோகோ + U (திறந்த பயன்பாட்டு மேலாளர்)
13. அணுகல் விசைப்பலகை குறுக்குவழிகள்
14. எட்டு விநாடிகள் சரியான SHIFT (ஸ்விட்ச் FilterKeys காணமுடியும் அல்லது)
15. இடது ALT + இடது SHIFT + அச்சு திரை (அல்லது நிறுத்த அல்லது உயர் முரண் மாற)
16. இடது ALT + இடது SHIFT + NUM LOCK (அல்லது அணை ஒன்று MouseKeys மாற்று)
17. (அல்லது அணை ஒன்று StickyKeys மாற்று) ஐந்து மடங்கு SHIFT
18. NUM ஐந்து வினாடிகள் LOCK (அல்லது அணை ஒன்று ToggleKeys மாற்று)
19. விண்டோஸ் லோகோ + U (திறந்த பயன்பாட்டு மேலாளர்)
20. விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் விசைப்பலகை குறுக்குவழிகள்
21. END (செயற்படு சாளரம் கீழே காட்ட)
22. முகப்பு (செயற்படு சாளரம் மேல் காட்ட)
23. NUM LOCK + ஆஸ்டெரிக்கை அடையாளம் (*) (தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறையை கீழ் என்று உள்ளடைவுகளின் அனைத்து காட்சி)
24. NUM LOCK + கூட்டல் (+) (தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறையின் உள்ளடக்கங்களை காட்ட)
25. NUM LOCK + கழித்தல் (-) (தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறையை சுருக்கு)
26. இடது அம்பு (அது விரிவடைந்தது என்றால் தற்போதைய தேர்வு சுருக்கு, அல்லது பெற்றோர் கோப்புறையை தேர்வு)
27. வலது அம்பு (அது சரிந்தது என்றால் தற்போதைய தேர்வு காட்டவும், அல்லது முதல் subfolder தேர்வு)
கேரக்டர் மேப் குறுக்குவழி விசைகள்
நீங்கள் எழுத்துக்கள் கட்டம் ஒரு பாத்திரம் இரட்டை கிளிக் செய்யவும் பிறகு, நீங்கள் விசைப்பலகை குறுக்குவழிகளை பயன்படுத்தி கட்டம் மூலம் நகர்த்த முடியும்:
1. வலது அம்பு (அடுத்த வரி தொடக்கத்தில் rightor நகர்த்து)
2. இடது அம்பு (இடது orto முந்தைய வரி இறுதியில் நகர்த்து)
3. அம்புக்குறி (ஒரு வரிசையில் மேலே நகர்த்து)
4. அம்பு (ஒரு வரிசையில் கீழே நகர்த்து)
5. Page Up (ஒரு நேரத்தில் ஒரு திரை மேலே நகர்த்து)
6. பக்கத்தின் கீழே (ஒரு நேரத்தில் ஒரு திரை கீழே நகர்த்து)
7. முகப்பு (வரி தொடக்கத்தில் நகர்த்து)
8. END (வரியின் கடைசிக்கு நகர்த்து)
9. CTRL + HOME (முதல் பாத்திரம் நகர்த்து)
10. CTRL + END (கடந்த பாத்திரத்தை நகர்த்து)
11. SPACEBAR (ஒரு பாத்திரம் தேர்ந்தெடுக்கும் போது பெரிதாக்கப்பட்ட மற்றும் இயல்பான முறையில் இடையே ஸ்விட்ச்)
மைக்ரோசாப்ட் மேலாண்மை பணியகம் (எம்எம்சி)
முக்கிய விண்டோ விசைப்பலகை குறுக்குவழிகள்
1. CTRL + ஓ (சேமிக்கப்பட்ட பணியகம் திறந்து)
2. CTRL + N (புதிய பணியகம் திறந்து)
3. Ctrl + S (திறந்த பணியகம் சேமிக்கவும்)
4. Ctrl + M (கன்சோல் உருப்படியை சேர் அல்லது நீக்க)
5. CTRL + W (புதிய சாளரம் திறந்து)
6. F5 விசையை (அனைத்து பணியகம் ஜன்னல்கள் உள்ளடக்கத்தை புதுப்பி)
7. ALT + SPACEBAR (எம்எம்சி சாளர மெனுவை காண்பி)
8. ALT + F4 (மூடு பணியகம்)
9. ALT + ஒரு (அதிரடி பட்டி காட்சி)
10. ALT + V (View மெனு காட்சி)
11. ALT + F (கோப்பு மெனு காட்சி)
12. ALT + ஓ (இசை பட்டி காட்சி)

எம்எம்சி பணியக சாளரம் விசைப்பலகை குறுக்குவழிகள்
1. Ctrl + P (தற்போதைய பக்கம் அல்லது செயலில் பலகத்தில் அச்சு)
2. ALT + கழித்தல் (-) (செயலில் பணியக சாளரம் ஐந்து சாளர மெனுவை காண்பி)
3. SHIFT + F10 (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிக்கு அதிரடி குறுக்குவழி பட்டி காட்சி)
4. F1 முக்கிய (ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிக்கு, உதவி தலைப்பு திறக்கவும்)
5. F5 விசையை (அனைத்து பணியகம் ஜன்னல்கள் உள்ளடக்கத்தை புதுப்பி)
6. CTRL + F10 (செயலில் பணியக சாளரம் பெரிதாக்கு)
7. CTRL + F5 (செயலில் பணியக சாளரம் திரும்பப்பெறு)
8. ALT + ENTER (theselected உருப்படிக்கு, ஏதேனும், பண்புகள் உரையாடல் பெட்டி காட்ட)
9. F2 கீயை (தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை மறுபெயரிடு)
10. CTRL + F4 (செயலில் பணியக சாளரம் மூடு. ஒரு பணியகத்தில் ஒரே ஒரு பணியக சாளரம் கொண்டிருக்கும் போது, இந்த குறுக்குவழி பணியகம் மூடி)
தொலை பணிமேடை இணைப்பு ஊடுருவல்
1. Ctrl + Alt + END (மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதுகாப்பு உரையாடல் பெட்டி திறந்து)
2. ALT + Page Up (இடமிருந்து வலது திட்டங்கள் இடையே ஸ்விட்ச்)
3. ALT + பக்கத்தின் கீழே (வலமிருந்து திட்டங்கள் இடையே ஸ்விட்ச்)
4. ALT + சேர்க்க (மிக சமீபத்தில் பயன்படுத்திய வரிசையில் திட்டங்கள் மூலம் சைக்கிள்)
5. ALT + HOME (தொடங்கு மெனு காட்சி)
6. Ctrl + Alt + BREAK (ஒரு ஜன்னல் மற்றும் முழு திரையில் இடையே வாடிக்கையாளர் கணினி மாற்று)
7. ALT + Delete (விண்டோஸ் பட்டி காட்சி)
8. Ctrl + Alt + கழித்தல் (-) (பிளேஸ் ஒரு டெர்மினல் சர்வர் க்ளிப்போர்டிர்க்கு வாடிக்கையாளர் சுறுசுறுப்பாக சாளரத்தின் புகைப்படம் மற்றும் உள்ளூர் கணினியில் அச்சு திரை அழுத்தி அதே செயல்பாடுகளை.)
9. Ctrl + Alt + கூட்டல் (+) (டெர்மினல் சர்வர் clipboardand முழு வாடிக்கையாளர் ஜன்னல் பகுதியில் இடம் asnapshot உள்ளூர் கணினியில் aspressing அதே செயல்பாடு ALT + அச்சு திரை வழங்கும்.)

மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விசைப்பலகை குறுக்குவழிகள்
1. Ctrl + B (ஒருங்கிணை விருப்பங்கள் உரையாடல் பெட்டியில் திறக்கவும்)
2. Ctrl + E (தேடல் பட்டியில் திறந்து)
3. இதை CTRL + F (தொடங்கு பயன்பாடு கண்டுபிடி)
4. Ctrl + H (வரலாறு பட்டியை திறந்து)
5. Ctrl + I (படங்கள் பார் திறக்கவும்)
6. Ctrl + L (திறந்த உரையாடல் பெட்டி திறந்து)
7. CTRL + N (அதே இணைய முகவரி உலாவி மற்றொரு உதாரணமாக தொடக்கம்)
8. CTRL + ஓ (திறந்த உரையாடல் பெட்டி, Ctrl + L அதே திறக்கவும்)
9. Ctrl + P (அச்சு உரையாடல் பெட்டியில் திறக்கவும்)
10. Ctrl + R (நடப்பு வலை புதுப்பி)